மிரட்டல் இன்ஸ்விங்கர் பந்தினால் ஏதேன் மார்க்ராமை அவுட் செய்த புவனேஸ்வர் குமார்.


bhuvneshwar kumar dismisses aiden markram with brilliant inswinger

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டீ20 தொடரில் விளையாட உள்ளது.

bhuvneshwar kumar dismisses aiden markram with brilliant inswinger

தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி கேப் டவுனில் வைத்து நடைபெற்று வருகின்றது.

முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது அதையடுத்து தொடக்க வீரர்களாக டீன் எல்கர் மற்றும் ஏதேன் மார்க்ரம் களம் இறங்கினர்.

முதல் ஓவர் வீசிய புவேனஸ்வர் குமார் பந்தில் மூன்றாவது பந்திலேயே டீன் எல்கர் விக்கெட் கீப்பர் சஹாவிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகினார்.

bhuvneshwar kumar dismisses aiden markram with brilliant inswinger

அவரை தொடர்ந்து மூன்றாவது ஓவரில் புவனேஸ்வர் குமார் வீசிய இன்ஸ்விங்கர் பந்தில் ஏதேன் மார்க்ரம் அவுட் ஆகினார்.

இதனால் இந்தியா அணி அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டினை வீழ்த்தியது.

புவனேஸ்வர் குமாரின் அசாத்திய பந்து வீச்சினால் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்கா அணி இழந்தது.

bhuvneshwar kumar dismisses aiden markram with brilliant inswinger

அதன் பின் கைகோர்த்த டீவில்லியர்ஸ் மற்றும் டு பிளேஸிஸ் அதிரடியாக ஆடி தென் ஆப்பிரிக்கா அணிக்கு ரன்களை குவித்து வருகின்றனர்.

தற்போதைய நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்களை அடித்துள்ளது.

bhuvneshwar kumar dismisses aiden markram with brilliant inswinger

டீவில்லியர்ஸ் 56 பந்துகளில் 52 ரன்களும் டு பிளேஸிஸ் 58 பந்துகளில் 33 ரங்களும் அடித்து களத்தில் விளையாடி வருகின்றனர்.

இந்தியா அணி சார்பில் புவனேஸ்வர் குமார் 7 ஓவர்கள் வீசி 29 ரங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:

 

Loading...

Comments 0

Your email address will not be published. Required fields are marked *

You may also like