தோனியை வியக்கவைத்த 2 வயது தமிழக சிறுவன் பேட்டிங் ஸ்டைல்.


chennai 2 year old boy attracts msdhoni

குழந்தை வயதில் கிரிக்கெட் வீரர் என்ற விருதை பெற்று இந்தியா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த இரண்டரை வயது சிறுவனை இந்தியா அணியின் முன்னாள் கேப்டன் தல தோனி நேரில் பாராட்டியுள்ளார்.

மேலும் சிறுவனின் கிரிக்கெட் ஆர்வத்தை கண்டு வியந்துள்ளார் தோனி, சென்னையை சார்ந்த முருகன் ராஜ் மற்றும் சுபத்ரா தம்பதியரின் இரண்டரை வயது குழந்தை சானுஷ் சூர்யா தேவ்.

இரண்டரை வயதில் இளம் கிரிக்கெட் வீரர் என்ற விருதை பெற்று இந்தியா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளான். சானுஷ் சூர்யா தேவை அனைவரும் குட்டி தோனி என செல்லமாக அழைத்து வருகின்றனர்.

பேட்டிங்கில் அதிக திறமை உள்ள சிறுவன் கையில் எந்த பொருள் கிடைத்தாலும் சிக்சர் பௌண்டரிகள் விளாசும் திறமை கொண்டவன். இந்த திறமையின் அடிப்படையில் சானுஷ் சூர்யா தேவ் கடந்த வாரம் இந்தியா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளன.

சானுஷின் பேட்டிங் திறமையை பார்த்த தல தோனி வியந்துள்ளார் அத்துடன் சிறுவனையும் அவனது பெற்றோரையும் நேரில் அழைத்து தோனி பாராட்டியுள்ளார் .

அத்துடன் எதிர்காலத்தில் சிறந்த கிரிக்கெட் வீரராக வருவதற்கு தனது வாழ்த்துக்களையும் தோனி தெரிவித்துள்ளார்.

Loading...

Comments 0

Your email address will not be published. Required fields are marked *

You may also like