தன்னை தூற்றியவர்களுக்கு தனது ஆட்டத் திறமையால் மரண அடி கொடுத்த பலே பாண்டியா.


hardhik pandya slams the critics with his bat

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகின்றது.

hardhik pandya slams the critics with his bat

இதில் முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் வைத்து நடைபெற்று வருகின்றது முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இதையடுத்து களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களை புவனேஸ்வர் குமார் வந்த வேகத்தில் பவிலியன் அனுப்பி வைத்தார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த டீவில்லியர்ஸ் மற்றும் டு பிளேஸிஸ் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தினால் தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சில் 286 ரன்களை எடுத்து.

hardhik pandya slams the critics with his bat

இதையடுத்து இந்தியா அணி தந்து முதல் இன்னிங்க்ஸை தொடங்கியது இருப்பினும் தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சிற்கு இந்தியா அணியின் தொடக்கநிலை வீரர்கள் ஆட்டம் இழந்தனர்.

இந்நிலையில் இந்தியா அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டிய மற்றும் புவனேஸ்வர் குமார் ஜோடி சேர்ந்து இந்தியா அணிக்கு ரன்களை குவித்தனர் இதில் ஹர்திக் பாண்டிய 93 ரங்களும் புவி 25 ரன்களும் எடுத்தனர்.

இந்நிலையில் இந்தியா அணி தனது முதல் இன்னிங்சில் 209 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது இதையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியது.

hardhik pandya slams the critics with his bat

இதில் தொடக்க வீரர்கள் அதிரடி காட்டிய நிலையில் மீண்டும் ஹர்திக் பாண்டிய இந்தியா அணிக்கு கைகொடுத்தார் தொடக்க வீரர்கள் இருவரையும் அவுட் செய்தார்.

முதலில் பாண்டியவை டெஸ்ட் போட்டிகளில் சேர்த்ததற்கு பிசிசிஐ தேர்வு குழுவினர் மீது விமர்சனங்கள் எழுந்தது அதை உடைக்கும் விதமாக இலங்கை உடனான தொடரில் சதம் அடித்தார் ஹர்திக் பாண்டிய.

தற்போது தென் ஆப்பிரிக்கா உடனான தொடரில் ஹர்திக் பாண்டியவை தேர்வு செய்ததற்கு அவர் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

hardhik pandya slams the critics with his bat

ஹர்திக் பாண்டிய வெளிநாட்டு தொடர்களுக்கு சரியான தேர்வு அல்ல என கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

தற்போது அவற்றை எல்லாம் முறியடிக்கும் விதமாக ஹர்திக் பாண்டிய மட்டுமே தென் ஆப்பிரிக்கா உடனான முதல் டீ20 போட்டியில் 93 ரன்களை அடித்து இந்தியா அணியை காப்பாற்றியுள்ளார்.

இதுவரை 4 டெஸ்ட் இன்னிங்ஸ்கள் மட்டுமே விளையாடியுள்ள ஹர்திக் பாண்டிய மொத்தம் 271 ரன்களை அடித்துள்ளார் இதில் இரண்டு அரைசதமும் 1 சதமும் அடங்கும்.

hardhik pandya slams the critics with his bat

மேலும் ஹர்திக் பாண்டியாவின் டெஸ்ட் பேட்டிங் சராசரி 67.75 ஆகும் மேலும் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 104.23 ஆகும்.

ஹர்திக் பந்தியாவின் டெஸ்ட் பௌலிங் சராசரி 23.57 மற்றும் அவர் 4 இன்னிங்சில் மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதன்மூலம் தன்னை தூற்றியவர்களுக்கு தனது ஆட்டத் திறமையால் மரண அடி கொடுத்துள்ளார் பலே பாண்டியா.

Loading...

Comments 0

Your email address will not be published. Required fields are marked *

You may also like