சல்லித்தனமாக தவறு செய்யும் பாண்டியாவை என்னுடன் ஒப்பிடாதீர்கள் கபில் தேவ்.


if pandya makes silly mistakes dont compare him with me says kapil dev

இந்திய அணியின் ஜாம்பவான் ஆல் ரவுண்டர் கபில் தேவ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஹர்திக் பாண்டிய இதுபோன்ற சில்லித்தனமான தவறுகளை செய்யும் பட்சத்தில் என்னுடன் ஒப்பிடாதீர்கள் என கூறியுள்ளார்.

if pandya makes silly mistakes dont compare him with me says kapil dev

கபில் தேவிற்கு அடுத்து இந்தியா அணியின் சிறந்த ஆள் ரௌண்டராக ஹர்திக் பாண்டிய கருதப்பட்டு வருகின்றார்.

இந்நிலையில் கபில் தேவ் தென் அபிரஸாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் குறித்து சாடியுள்ளார்.

ஹர்திக் பாண்டிய இதுபோன்று சில்லித்தனமான தவறுகளை செய்யும் பட்சத்தில் என்னுடன் ஒப்பிடுவதற்கு ஹர்திக் பாண்டிய தகுதி இல்லாதவர் என கபில் தேவ் கூறியுள்ளார்.

if pandya makes silly mistakes dont compare him with me says kapil dev

ஹர்திக் பாண்டிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் அவுட் ஆகியது குறித்து கபில் தேவ் இவ்வாறு கூறியுள்ளார்.

சென்டுரியனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா அணி 287 என்னும் இலக்கினை சேஸ் செய்தது அப்போது இந்தியா அணி 60 ரன்கள் இருந்த நேரத்தில் ஹர்திக் பாண்டிய களம் இறங்கினார்.

6வது வீரராக களம் இறங்கிய ஹர்திக் பாண்டிய நிகிடி வீசிய வைட் பந்தில் தனக்கு மிகவும் பிடித்தமான ராம்ப் ஷாட் ஆடினார் ஆனால் பந்து பேட்டின் முனையில் பட்டு கீப்பர் டீ காக்கிடம் சென்றது இதன்மூலம் பாண்டிய தனது விக்கெட்டினை இழந்தார்.

if pandya makes silly mistakes dont compare him with me says kapil dev

இதேபோல் முதல் இன்னிங்சிலும் ஹர்திக் பாண்டிய தனது அஜாக்கிரதையினால் ரன் அவுட் ஆகினார்.

ஹர்திக் பந்தியாவிற்கு அதிக திறமை உள்ளது அதை அவர் முதல் டெஸ்ட் போட்டியில் வெளிப்படுத்தினார் அனால் தற்போது நன் நினைப்பது ஹர்திக் பாண்டிய மனநிலையிலும் தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என கபில் தேவ் கூறியுள்ளார்.

முன்னாள் இந்தியா கிரிக்கெட் வீரர் சந்தீப் பாட்டிலும் கூறுகையில் ஹர்திக் பாண்டியவை கபில் தேவுடன் ஒப்பிடுவது சரியல்ல ஹர்திக் பாண்டிய தற்போது கிரிக்கெட்டில் தனது தொடக்க நிலையில் தான் உள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

if pandya makes silly mistakes dont compare him with me says kapil dev

நான் கபில் தேவுடன் கிரிக்கெட் ஆடியுள்ளேன் ஆகையால் இருவரையும் தற்போது ஒப்பிட்டு பேசுவது சரியல்ல.

கபில் தேவ் இந்தியா அணிக்காக 15 வருடங்கள் கிரிக்கெட் விளையாடியுள்ளார் அதிலும் மிக அற்புதமான சாதனைகளுடன் ஆடியுள்ளார்.

ஹர்திக் பாண்டிய தற்போது தான் தனது 5தாவது டெஸ்ட் போட்டியை ஆடுகிறார் அவர் இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியுள்ளது என சந்தீப் பாட்டில் கூறியுள்ளார்.

if pandya makes silly mistakes dont compare him with me says kapil dev

இந்தியா அணி தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா அணியுடன் தோல்வியை தழுவியது.

287 என்ற இலக்கினை சேஸ் செய்த இந்தியா அணி 151 ரன்களுக்குள் ஆள் அவுட் ஆகியது இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

இறுதி டெஸ்ட் போட்டி வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது.

Loading...

Comments 0

Your email address will not be published. Required fields are marked *

You may also like