ஹர்திக் பாண்டியவை சமாளிப்பதற்கு ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும் ரபாட.


need to find a way to tackle hardhik pandiya says rabada

இந்தியா அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியவை சமாளிப்பதற்கு எங்கள் அணி வழி கண்டுபிடிக்க வேண்டும் என வேகப்பந்து வீச்சாளர் ரபாட கூறியுள்ளார்.

need to find a way to tackle hardhik pandiya says rabada

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகின்றது.

இதில் முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் வைத்து நடைபெற்று வருகின்றது முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இதையடுத்து களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களை புவனேஸ்வர் குமார் வந்த வேகத்தில் பவிலியன் அனுப்பி வைத்தார்.

need to find a way to tackle hardhik pandiya says rabada

அதன்பின் ஜோடி சேர்ந்த டீவில்லியர்ஸ் மற்றும் டு பிளேஸிஸ் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தினால் தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சில் 286 ரன்களை எடுத்து.

இதையடுத்து இந்தியா அணி தந்து முதல் இன்னிங்க்ஸை தொடங்கியது இருப்பினும் தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சிற்கு இந்தியா அணியின் தொடக்கநிலை வீரர்கள் ஆட்டம் இழந்தனர்.

இந்நிலையில் இந்தியா அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டிய மற்றும் புவனேஸ்வர் குமார் ஜோடி சேர்ந்து இந்தியா அணிக்கு ரன்களை குவித்தனர் இதில் ஹர்திக் பாண்டிய 93 ரங்களும் புவி 25 ரன்களும் எடுத்தனர்.

need to find a way to tackle hardhik pandiya says rabada

 

 

இந்நிலையில் இந்தியா அணி தனது முதல் இன்னிங்சில் 209 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது இதையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியது.

இதில் தொடக்க வீரர்கள் அதிரடி காட்டிய நிலையில் மீண்டும் ஹர்திக் பாண்டிய இந்தியா அணிக்கு கைகொடுத்தார் தொடக்க வீரர்கள் இருவரையும் அவுட் செய்தார்.

இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்திற்கு பின் தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் செய்தியாளர்களை சந்தித்தார்.

need to find a way to tackle hardhik pandiya says rabada

அப்போது அவர் இந்தியா அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியவை சமாளிப்பதற்கு நாங்கள் விரைவில் வேறொரு வழி கண்டுபிடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஹர்திக் பாண்டிய தனது இயல்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திகிறார் இது சூதாட்டம் போன்றது சிலநேரம் அது அவருக்கு சாதகமாக அமையும் சில நேரம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும்.

அவர் இதே விளையாட்டை முன்னெடுத்து செல்லும் பட்சத்தில் அது அவருக்கு சாதகமாக அமையும் பட்சத்தில் அதற்கு நாங்கள் விரைவில் ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

need to find a way to tackle hardhik pandiya says rabada

அடுத்து வரப்போகும் இன்னிங்ஸ் நாங்கள் எவ்வளவு ரன்கள் எடுப்போம் என்பதினை இப்பொது கணிக்க முடியாது நாங்கள் அதிக ரன்களை அடிக்கும் முனைப்பில் உள்ளோம் அதை இந்தியா அணி வீரர்கள் திரும்ப அடிக்க முடியாத அளவிற்கு ரன்களை எடுக்கும் முனைப்பில் உள்ளோம் என கூறியுள்ளார்.

Loading...

Comments 0

Your email address will not be published. Required fields are marked *

You may also like