ரஹானேவை பெஞ்சில் உட்கார வைத்தது நல்லதா முன்னாள் வீரர் வாசிம் கேள்வி.


rahane too good to be benched says wasim jaffer

இந்தியா அணியின் முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாபர் இந்தியா அணி டெஸ்ட் போட்டிகளில் ரஹானேவுக்கு கண்டிப்பாக இடம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

rahane too good to be benched says wasim jaffer

ரஹானே நடந்து முடிந்த இலங்கை உடனான தொடரில் சரியாக ஆடாத காரணத்தினால் அவரை தென் ஆப்பிரிக்கா உடனான தொடரில் அணியில் எடுக்கவில்லை.

இது இந்தியா முழுவதும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நாம் கேப் டவுன் போட்டியில் தோல்வி பெற்றோம் அனால் நம் அணி திரும்ப முழு உத்வேகத்துடன் செயல்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றே நான் கருதுவேன்.

rahane too good to be benched says wasim jaffer

ரஹானே நம் டெஸ்ட் அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் ஆவார் இந்தியா அணியின் ஆடும் 11 பேர் கொண்ட குழுவில் அவருக்கான இடத்தினை கண்டிப்பாக கொடுத்தாக வேண்டும்.

புஜாரா மற்றும் ரஹானே நம் அணியின் முதுகெலும்பு என்றே கூறலாம் இவர்கள் இருவரையும் டெஸ்ட் அணியில் எப்போதும் இடம் கொடுக்க வேண்டும்.

தற்போது உள்ள இந்தியா அணி எல்லா வகையிலும் சிறந்த அடித்தளத்தோடு உள்ளது நிச்சயம் தற்போது உள்ள இந்தியா அணி வெளிநாட்டு தொடர்களில் வெற்றி பெற அணைத்து வாய்ப்புகளும் உள்ளது என கூறியுள்ளார்.

rahane too good to be benched says wasim jaffer

மேலும் வாசிம் ஜாபர் கூறுகையில் டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவதீப் சைனி இந்தியா அணியின் ஒரு சிறந்த தேர்வாக இருப்பார் என ரஞ்சி கோப்பையில் அவற்றின் ஆட்ட திறமையை பார்த்து ஜாபர் கூறியுள்ளார்.

நவதீப் சைனி எந்த ஒரு திறமை வாய்ந்த பேட்ஸ்மேனையும் மிரள வைக்கும் அளவிற்கு அவரின் வேகப்பந்து வீச்சு உள்ளது அனால் வருத்தமான விசையம் என்னவென்றால் அவரை பற்றி யாருக்கும் வெளியே தெரியவில்லை.

கடந்த இரண்டரை மாதத்தில் அவரின் சாதனைகள் தான் டெல்லி அணி ரஞ்சி கோப்பை இறுதி போட்டிக்கு செல்வதற்கு உதவி புரிந்தது.

rahane too good to be benched says wasim jaffer

நவதீப் சைனி ரஞ்சி கோப்பையில் மொத்தம் 7 போட்டிகள் விளையாடி உள்ளார் அதில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அத்துடன் டெல்லி அணியில் அதிக விக்கெட் வீழ்த்தியதில் இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளார் முதல் இடத்தில சுழற்பந்து வீச்சாளர் விகாஸ் மிஸ்ரா 32 விக்கெட்டுகளுடன் உள்ளார்.

மீடியா மற்றும் வானொலி கிரிக்கெட் வர்ணனை கிரிக்கெட் உலகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. தெருவில் நடந்து செல்பவர்கள் ஆழத்து நாட்டின் கடைக்கோடி கிராமத்தில் வசிப்பவர்களுக்கு வானொலி மிகப்பெரிய உதவி புரிகின்றது.

rahane too good to be benched says wasim jaffer

அவர்கள் எளிதில் கிரிக்கெட் வர்ணனையை கேட்க முடியும் அத்துடன் புதிய வீரர்களை பற்றி அறிந்துகொள்ள முடியும்.

ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில் விதராபாத் அணி தனது முதல் ரஞ்சி கோப்பையை வெற்றி பெற்றது எனக்கு தனித்துவமான உணர்வை அளிக்கின்றது என கூறியுள்ளார்.

Loading...

Comments 0

Your email address will not be published. Required fields are marked *