ஒருநாள் போட்டியில் சாதனை படைத்த டிராவிடின் மகன் சமித் டிராவிட்.


rahul dravids son samit scores a hundred in inter-school cricket tournament

ராகுல் டிராவிடின் மகன் சமித் டிராவிட் பள்ளிகளுக்கு இடையில் கர்நாடக கிரிக்கெட் வாரியம் நடத்திய பி.டீ.ஆர் கோப்பை போட்டியில் 150 ரன்களை அடித்து அசத்தியுள்ளார்.

rahul dravids son samit scores a hundred in inter-school cricket tournament

சமித் டிராவிட், மல்லையா அதிதி பள்ளிக்காக விவேகானந்தா பழியை எதிர்த்து விளையாடினார் இந்த போட்டியில் சமித் டிராவிட் 150 ரன்களை எடுத்தார் இதன்மூலம் அவரின் அணி 412 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சமித் ட்ராவிட்டுடன் இணைந்து முன்னாள் இந்தியா அணியின் சுழன்றபந்து வீச்சாளர் சுனில் ஜோஷியின் மகன் ஆரியன் ஜோஷியும் 154 ரன்களை தங்கள் அணிக்காக அடித்தார்.

இருவரும் 150 ரன்களை குவித்ததை அடித்து அவர்களின் மல்லையா அதிதி பள்ளி 50 ஓவர்களில் மொத்தம் 500 ரன்களை குவித்தது.

rahul dravids son samit scores a hundred in inter-school cricket tournament

இதையடுத்து தனது இன்னிங்க்ஸை ஆடிய விவேகானந்த பள்ளி அணி தொடக்கத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்தது.

இதனையடுத்து விவேகானந்த பள்ளி 28 ஓவர்களில் 10 விக்கெட்டுகளும் இழந்து வெறும் 88 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது இதனூலாம் சமித் அணி 412 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதற்கு முன்பாக டிராவிடின் மகம் சமித் டிராவிட் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் திராவிட போலவே சிக்சர்களை அடிக்காமல் 22 பௌண்டரிகள் அடித்து மொத்தம் 125 ரன்களை எடுத்து குறிப்பிடத்தக்கது.

rahul dravids son samit scores a hundred in inter-school cricket tournament

இந்த ஆட்டத்தை பார்த்த இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் பாராட்டி இருந்தார்.

ஜாம்பவான் டிராவிட் தற்போது இந்திய அண்டர்-19 அணியின் பயிற்சியாளராக உள்ளார். இந்த வருடம் நியூசிலாந்தில் நடைபெறும் அண்டர்-19 உகக்கோப்பை தொடருக்காக இந்திய அணியுடன் நியூசிலாந்து சென்றுள்ளார் டிராவிட்.

அதேபோல், ஆர்யன் ஜோஷியும் தந்தை சுனில் ஜோஷி வங்கதேச அணியின் சுழற்பந்து வீச்சிற்கு ஆலோசகராக உள்ளார். இந்த இருவரும் அவர்களது காலத்தில் கர்நாடக அணிக்காக ஆடி யல சாதனைகளை படைத்துள்ளனர். தற்போது இருவரது மகன்களும் அண்டர்-14 லெவலில் இருந்தே அந்த சாதனைகளை படைக்க துவங்கிவிட்டனர்.

Loading...

Comments 0

Your email address will not be published. Required fields are marked *

You may also like