ஆசிஷ் நெஹ்ரா போல் யுவராஜ் அணிக்கு திரும்ப வேண்டும் சேவாக்.


sehwag tips yuvraj to make a strong comeback like nehra

சேவாக் தனது ஓய்விற்கு பிறகு ட்விட்டரில் தனது இன்னிங்க்ஸை ஆடி வருபவர் தற்போது சேவாக் கிங்ஸ் 11 பஞ்சாப் அணியின் மெண்டோராக உள்ளார்.

sehwag tips yuvraj to make a strong comeback like nehra

தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பெட்டியில் வருகின்ற ஐபில் தொடரில் அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதினை குறித்து சுவாரசியமாக பேசியுள்ளார்.

நான் என் அணி மட்டுமல்ல அணைத்து அணிகளிடம் இருந்தும் எதிர்பார்ப்பது பௌண்டரிகளும் சிக்சர்களும் மட்டுமே ஏனென்றால் நான் அதுபோன்ற விளையாட்டை தான் ஆடினேன் என 39 வயது கிரிக்கெட் வீரர் சேவாக் கூறியுள்ளார்.

சேவாக் கூறுகையில் இந்த வருடம் ஐபில் ஏலத்தில் எந்த வீரர்கள் அதிக கெடுபுடி இருக்கும் என்பதினை கண்டித்துள்ளார் அவரின் கணிப்பு படி பென் ஸ்ட்ரோக்ஸ் , பிராவோ மற்றும் மிச்சேல் ஸ்டார்க் ஆகியோர் அனைவரும் ஏலத்தில் எடுக்க முயற்சி செய்வார்கள்.

sehwag tips yuvraj to make a strong comeback like nehra

 

அதில் குறிப்பாக பென் ஸ்ட்ரோக்ஸ் 1.5 மில்லியன் டாலருக்கு விலைபோக வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். அத்துடன் தற்போது ஆடி வரும் இந்தியா வீரர்கள் ஒவ்வொருவரும் 10 முதல் 12 கோடிக்கு விலை போவார்கள் எனவும்.

தற்போது அணியில் விளையாடாமல் உள்ள இந்தியா வீரர்கள் குர்னால் பாண்டிய மற்றும் தீபக் கூட போன்ற வீரர்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

பஞ்சாப் அணியின் வீரர்கள் தேர்வில் யார் எல்லாம் இருக்க கூடும் என கேட்டதற்கு பஞ்சாப் அணியின் ரசிகர்கள் பஞ்சாபி வீரர்களான யுவராஜ் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரை அணியில் எடுக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

sehwag tips yuvraj to make a strong comeback like nehra

சேவாக், யுவராஜ் சிங் சரியாக தற்போது பேட்டிங் ஆடுவதில்லை என அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களை நம்புவதில்லை என கூறியுள்ளார். இந்தியா அணியில் அவர் தற்போது இடம் கிடைக்காமல் இருக்கலாம் ஆனால் அவர் மிக அற்புதமான வீரர்.

யுவராஜ் சிங் திறமை அப்படியே உள்ளது தற்போது உள்ள இந்தியா வீரர்கள் கூட அவர்களின் பார்மை விடக்கூடும் அனால் யுவராஜ் திறமை எப்போதும் அப்படியே இருக்கும். யுவராஜ் போன்ற வீரர் திரும்ப கிடைக்கபோவது இல்லை அவரின் பார்ம் நன்றாக இருந்தால் அவர் தான் ஆட்ட நாயகன்.

யுவராஜ் அணியில் மீண்டும் திரும்புவார் என கேட்டதற்கு என் திரும்பமாட்டார் அவர் யோயோ தேர்வில் பாஸ் ஆகியுள்ளார் உள்ளூர் போட்டிகளில் விளையாடும் பட்சத்தில் மீண்டும் அணிக்கு திரும்புவார்.

sehwag tips yuvraj to make a strong comeback like nehra

36 வழியத்தில் அஸீஸ் நேர அணிக்கு திரும்பும் போது யுவராஜ் சிங்கள அது என் முடியாது என எதிர்கேள்வி கேட்டுள்ளார்.

பஞ்சாப் அணி என் அக்சார் படேல் மட்டும் தங்கள் அணியில் தக்கவைத்து மற்ற யாரையும் ஏன் அணியில் எடுக்கவில்லை என கேட்டதற்கு நாங்கள் ரைட் டு மேட்ச் கார்டு உபயோகப்படுத்தி மக்ஸ்வெல் மற்றும் டேவிட் மில்லேரை எங்கள் அணியில் எடுத்துக்கொள்வோம்.

sehwag tips yuvraj to make a strong comeback like nehra

அக்சார் படேல் ஏலத்திற்கு சென்றால் அதிக விலை கொடுக்க வேண்டி வரும் அக்சார் படேல் தற்போது இந்தியா அணியின் முக்கிய ஆள் ரௌண்டரில் ஒருவராக உள்ளார். அவர் ஒருநாள் மற்றும் டீ20 போட்டிகளில் ஜடேஜாவின் இடத்தினை பிடித்துள்ளார்.

இந்த வருடம் நாங்கள் அதிக இந்தியா வீரர்களை அணியில் எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம் என சேவாக் கூறியுள்ளார்.

Loading...

Comments 0

Your email address will not be published. Required fields are marked *

You may also like